தள‌ தலைப்புக்கள்
Tamil Home
Etv[f yaaf ?
;EyC yaaf
Appiqf
kibisftvmf
"[f  mabi[arfkqf
Krf~[f
MhmfmT
vivat mBpfp< kfkqf
p< tiy kdfDArkqf
;sflamilf ep]fkqf
;sflamf ~dfciyi[f kIzf
;sflamf & tIvirvatmf
;f-emyilf uAryadlfkqf
Ekqfvi ptilfkqf
~ciriyrfkqf
etadrfp< ekaqfk
'gfkAqpf pbfbi
Albanian / Amharic / Arabic / Bengali / Chinese / Dutch / English / Finnish / French / German / Hindi / Indonesian / Malay / Persian / Portuguese / Russian / Swedish / Tamil / Thai / Turkish / Urdu


  • குர்ஆனின் சரித்திர தவறு: குர்ஆனும் மோசேயும் மற்றும் கற்பலகைகளும்

    இப்போது முஸ்லிம்கள் இவ்விதமாக சொல்வார்கள், மோசே முதலாவது பெற்றுக்கொண்ட பலகைகளை உடைத்துவிட்டார், இரண்டாம் முறை பெற்றுக்கொண்ட பலகைகள் பற்றி தான் குர்ஆன் கூறுகிறது என்று சொல்வார்கள் (மொத்தம் 4 பலகைகள்). இஸ்லாமியர்களின் இந்த வாதமும் செல்லுபடியாகாது, ஏனென்றால், குர்ஆன் 7:150ம் வசனத்தில் வரும் விவரம்...

    மேலும் படிக்கவும்...
  • முஹம்மதுவும் பத்து மெக்கானியர்களும் (Muhammad And The Ten Meccans)

    அவர் குர்‍ஆனின் நம்பகத்தன்மைக்கு ஒரு அச்சுறுத்தலாக இருந்தார். அவர் ஒரு முஸ்லீமாக இருந்து, முஹம்மதுவுடன் குர்‍ஆனை எழுதுவதில் பணியாற்றி அவ்வப்போது சில சிறிய மாற்றத்தை செய்ய யோசனை கூறினவராக இருந்தார். இறுதியாக, குர்‍ஆன் ஒரு வேளை இறைவனிடமிருந்து உண்டாயிருக்குமென்றால் சாதாரண எழுத்தாளர் போன்ற எந்த...

    மேலும் படிக்கவும்...
  • யோசேப்பின் தாயும் தந்தையும் எகிப்திற்கு சென்றார்களா?

    எகிப்திற்குச் சென்றவர்களின் பட்டியலில், யாக்கோபின் ஒரு மனைவியின் பெயரும் இடம் பெறவில்லை. ஒரு வேளை, யாகோபின் மகன்கள் தங்கள் தாய்மார்களை எகிப்திற்கு அழைத்துச் செல்ல மறந்துவிட்டார்கள் என்றுச் சொல்வது ஏற்கத்தகாத அவமானமாகும். அதே போல, யாக்கோபு தன் மனைவிகளை ஏன் அழைத்துச் செல்லவில்லை என்று தன் மகன்களுக்கு...

    மேலும் படிக்கவும்...
  • மோசேயை தத்து எடுத்தது யார்? பார்வோனின் மகளா அல்லது மனைவியா?

    பார்வோனின் மகள் அல்ல, பார்வோனின் மனைவி மோசேயை தத்து எடுத்ததாக குர்ஆன் கூறுகிறது. ஆனால், பைபிள் சொல்வது தான் சரியானது, எப்படியென்றால், எபிரேய பைபிளின் முதல் ஐந்து புத்தகங்களை (தோரா) எழுதியவர் மோசே என்பதால், தன்னை யார் தத்து எடுத்தார்கள் என்ற விவரம் அவரை விட வேறு யாருக்கு சரியாக தெரிந்து...

    மேலும் படிக்கவும்...
  • சூரியனும் சந்திரனும் மனிதனுக்கு வசப்பட்டுள்ளதா (கட்டுப்பட்டுள்ளதா)?

    மனிதனின் நன்மைக்காக இறைவன் சூரியனையும், சந்திரனையும் வானத்தில் வைத்தார் என்றுச் சொல்வதை ஏற்றுக்கொள்ளலாமே தவிர, அவைகள் மனிதனுக்கு கட்டுப்பட்டு இருக்கின்றன, செல்கின்றன என்றுச் சொல்வது உண்மை அல்ல. நாம் எந்த வகையிலும் அவைகளை கட்டுப்படுத்துவதில்லை, அவைகள் நம்முடைய கட்டுப்பாட்டில் இல்லை. இதனால், குர்ஆன்...

    மேலும் படிக்கவும்...

© Answering Islam, 1999 - 2010. All rights reserved.